கலசபாக்கம்: திமுக வெற்றி

Update: 2021-05-03 12:48 GMT

கலசபாக்கம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றது

திமுக வேட்பாளர் சரவணன் = 94134

ADMK வேட்பாளர் பன்னீர்செல்வம்.V = 84912

தேமுதிக வேட்பாளர் நேரு = 2756

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாலாஜி = 8822

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் கார்த்திகேயன் = 2191

நோட்டா = 1593

இதரக் கட்சிகள் = 4217

திமுக வேட்பாளர்  9 ஆயிரத்து 222 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

Similar News