/* */

விருதுநகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மழை

விருதுநகர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

HIGHLIGHTS

விருதுநகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மழை
X

கோப்பு படம்

மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. அவ்வகையில், விருதுநகர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது

விருதுநகர் நகர்ப்பகுதி, அல்லம்பட்டி, பாண்டியன்நகர், சூலக்கரை, சத்திரரெட்டியபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்கள் அவதிக்குள்ளாகினர்.

Updated On: 5 Nov 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  2. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  4. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  5. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா
  7. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  8. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  10. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!