/* */

வேலூர் மாநகராட்சி: மேயர் பதவிக்கு சுஜாதா, துணை மேயர் சுனில் குமார்

வேலூர் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கு வேட்பாளர்களை திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது

HIGHLIGHTS

வேலூர் மாநகராட்சி:  மேயர் பதவிக்கு சுஜாதா, துணை மேயர் சுனில் குமார்
X

வேலூர் மாநகராட்சி மேயர் வேட்பாளர் சுஜாதா மற்றும் துணை மேயர் வேட்பாளர் சுனில் குமார்

வேலூர் மாநகராட்சி, மற்றும் குடியாத்தம் பேரணாம்பட்டு ஆகிய நகராட்சிகள் ஒடுக்கத்தூர், பள்ளிகொண்டா ,பென்னாத்தூர்,திருவலம், நான்கு பேரூராட்சிகள் என மொத்தமாக 180 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

இதில் வேலூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 6௦ வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்

இந்நிலையில், மேயர், துணை மேயர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க தலைமை இன்று வெளியிட்டிருக்கிறது. வேலூர் மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக 32வது வார்டில் வென்ற சுஜாதாவும், துணை மேயர் வேட்பாளராக 8வது வார்டில் வென்ற சுனில்குமாரும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

Updated On: 3 March 2022 4:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?