/* */

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நியமனம்

Tiruvannamalai Collector-தமிழ்நாடு வீட்டுவசதி நிர்வாக இயக்குனர் பி. முருகேஷ், இ ஆ ப திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமனம்

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நியமனம்
X

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பி. முருகேஷ்

Tiruvannamalai Collector-திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக தமிழ்நாடு வீட்டுவசதி நிர்வாக இயக்குனர் பி. முருகேஷ், இ ஆ ப , அவர்கள், நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நியமனம் செய்யப்பட்ட நிலையில் தற்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மாற்றப்பட்டுள்ளார்.

இவர் கடந்த நவம்பர் மாதம் தான் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுலா துறை இயக்குனராக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 April 2024 10:27 AM GMT

Related News