/* */

தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் வருகை - எஸ்டிபிஐ கட்சி சார்பில் வரவேற்பு

தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவராக பொறுப்பேற்று திருநெல்வேலிக்கு வருகை தந்த முன்னாள் எம்.பி எம்.அப்துர் ரஹ்மானை மரியாதை நிமித்தமாக எஸ்டிபிஐ கட்சியினர் சந்தித்தனர்.

HIGHLIGHTS

தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் வருகை - எஸ்டிபிஐ கட்சி சார்பில் வரவேற்பு
X

தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர்- எஸ்டிபிஐ கட்சி சார்பில் மரியாதை

தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் தலைவர் நெல்லை வருகை - எஸ்டிபிஐ கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்று முதல்முறையாக திருநெல்வேலிக்கு இன்று வருகை புரிந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முதன்மை துணைத் தலைவர் முன்னாள் எம்.பி எம்.அப்துர் ரஹ்மான் மரியாதை நிமித்தமாக எஸ்டிபிஐ கட்சியினர் சந்தித்தனர்.

நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் மாநில பேச்சாளர் பேட்டை முஸ்தபா தலைமையில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். தொடர்ந்து பணிசிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சி மருத்துவ சேவை அணி மாநகர் மாவட்ட துணைத்தலைவர் போத்தீஸ் பாபு,சமூக ஊடக அணி மாவட்ட செயலாளர் முகம்மது கௌஸ், டவுண் பகுதி தலைவர் அப்துல்லா காஜா, மற்றும் நிர்வாகிகள் ‌உடன் இருந்தனர்

Updated On: 24 July 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  4. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  5. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  10. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!