/* */

தஞ்சாவூரில் தொழிலாளர்களின் வீடுகளுக்கே சென்று நிவாரண உதவி வழங்கிய போலீஸ் எஸ்பி

தஞ்சாவூரில் தொழிலாளர்களின் வீடுகளுக்கே சென்று கொரோனா நிவாரண உதவிகளை போலீஸ் எஸ்.பி வழங்கினார்.

HIGHLIGHTS

தஞ்சாவூரில் தொழிலாளர்களின் வீடுகளுக்கே சென்று  நிவாரண உதவி வழங்கிய போலீஸ் எஸ்பி
X

கொரனோ இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நேற்று முதல் மே 31-ஆம் தேதி வரை தளர்களற்ற ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதில் பால், மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்றாடம் கூலி களை நம்பி உள்ள தினக்கூலி தொழிலாளர்கள் வேலையின்றி தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளனர்.

அவர்களுக்கு உதவும் வகையில் காவல் கண்காணிப்பாளர் நிவாரண பொருட்களை வழங்கினார். கீழவாசல் பகுதிகளில் உள்ள ஏழை தொழிலாளர்களின் 500 குடும்பங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் அரிசி எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கினார்.த

Updated On: 25 May 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அதிபர் இறப்பில் Israel சதிவேலையா? திடுக்கிடும் அரசியல் பின்னனி |...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  6. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  7. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  8. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  10. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!