/* */

தென்காசி உழவர் சந்தை: இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்ட உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

தென்காசி உழவர் சந்தை: இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

கோப்புப்படம் 

தென்காசி மாவட்டம் தென்காசி உழவர்சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் 10/07/2023

1.கத்தரி - 50

2.தக்காளி - 100/90

3.வெண்டை - 54/48

4.புடலை - 32

5.பீர்க்கு - 60

6.பாகல் - 80

7.சுரைக்காய் - 20

8.தடியங்காய் - 20

9.பூசணி - 25

10.அவரை - 64

11.கொத்தவரை - 36

12.மிளகாய் - 90/80

13.முள்ளங்கி - 32

14.முருங்கைக்காய் - 48

15.தேங்காய் - 28/26

16.வாழைக்காய் - 25/30

17.வாழைஇலை - 15

18.சின்ன வெங்காயம் - 150/135

19.பெரிய வெங்காயம் - 30/25/20

20.இஞ்சி - 270

21.மாங்காய் - 30/25

22.மல்லிஇலை - 48

23.கோவைக்காய் - 32

24.சேனைக்கிழங்கு - 60

25.சேம்பு - 60

26.கருணைகிழங்கு - -

27.உருளைக்கிழங்கு - 30

28.கேரட் - 60

29.பீட்ரூட் - 45

30.முட்டைக்கோஸ் - 28

31.சவ்சவ் - 30

32.பீன்ஸ் - 110

33.பச்சைப்பட்டாணி -

34.குடமிளகாய் - 80

35.காலிஃப்ளவர் - 50

36.வேம்பார் ஒரிஜினல் நாட்டுகருப்பட்டி - 340/320/300

Updated On: 10 July 2023 4:12 AM GMT

Related News