Begin typing your search above and press return to search.
தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்ட நிலவரம்
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (10-03-2022)
கடனா நதி :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 41.70கன அடி
நீர் வரத்து : 7கன அடி
வெளியேற்றம் : 25 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 கன அடி
நீர் இருப்பு : 25 கன அடி
நீர்வரத்து : 5 கன அடி
வெளியேற்றம் : 5 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 53.81 அடி
நீர் வரத்து : 7 கன அடி
வெளியேற்றம் : 20 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 கன அடி
நீர் இருப்பு: 19.87 கன அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: 2 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 கன அடி
நீர் இருப்பு: 30கன அடி
நீர் வரத்து : 1 கன அடி
நீர் வெளியேற்றம்: 8 கன அடி