/* */

தென்காசியில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 இலவச மாதிரி தேர்வு

தென்காசியில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 இலவச மாதிரி தேர்வு நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசியில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 இலவச மாதிரி தேர்வு
X

பள்ளிகல்வித்துறை, தென்காசி வ.உ.சி வட்டார நூலகம், மற்றும் வெற்றி ஐ.ஏ.எஸ். அகாடமி இணைந்து நடத்திய, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) குரூப் 4 இலவச மாதிரி தேர்வு, தென்காசி வ.உ.சி வட்டார நூலகத்தில் நடைபெற்றது.
இதில் 57 மாணவ மாணவியர்கள் தேர்வில் கலந்து கொண்டனர். இந்த தேர்வில் சண்முகமூர்த்தி முதலிடமும், புஷ்பலதா இரண்டாம் இடமும், முகம்மது ஆதாம் சாரூக் மூன்றாம்இடமும் பெற்றனர்.

Updated On: 21 Oct 2021 11:45 AM GMT

Related News