/* */

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் குறித்த தகவல்களைக் காண்போம்

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
X

பட விளக்கம்: குண்டாறு அணை கோப்பு படம்.

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

*தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்...*

*நாள் : 13-11-2023*

*கடனா :*

உச்சநீர்மட்டம் : 85.00 அடி

நீர் இருப்பு : 76.00 அடி

கொள்ளளவு:

236.64 மி.க.அடி

நீர் வரத்து : 96.00 கன அடி

வெளியேற்றம் : 40.00 கன அடி

*ராம நதி :*

உச்ச நீர்மட்டம் : 84.00 அடி

நீர் இருப்பு : 78.00 அடி

கொள்ளளவு:

94.55 மி.க.அடி

நீர்வரத்து : 59.00 கன அடி

வெளியேற்றம் : 35.00 கன அடி

*கருப்பா நதி :*

உச்சநீர்மட்டம்: 72.00 அடி

நீர் இருப்பு : 68.50 அடி

கொள்ளளவு:

102.70 மி.க.அடி

நீர் வரத்து : 5.00 கன அடி

வெளியேற்றம் : 5.00 கன அடி

*குண்டாறு:*

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

கொள்ளளவு:

18.43 மி.க.அடி

நீர் வரத்து: 28.00 கன அடி

வெளியேற்றம்: 28.00 கன அடி

*அடவிநயினார்:*

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 108.00 அடி

கொள்ளளவு:

114.95 மி.க.அடி

நீர் வரத்து : 24.00 கன அடி

வெளியேற்றம்: 50.00 கன அடி

*மழை அளவு*

*விபரம்...*

*ஏதும் 👎*

*இல்லை...*

Updated On: 13 Nov 2023 3:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...