/* */

அரசு பள்ளியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை

Government School News - சுரண்டை அரசு பள்ளியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் எம்எல்ஏ பழனி நாடார் மனு.

HIGHLIGHTS

அரசு பள்ளியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை
X

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த எம்எல்ஏ பழனி நாடார். 

Government School News -தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவருமான பழனி நாடார் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்று அளித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

தற்போது தென்காசி மாவட்டத்தில் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சுரண்டை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அரசு பள்ளியில் தண்ணீர் தேங்ககூடிய சூழ்நிலை உள்ளது. மேலும் மழை காலம் வருவதற்கு முன்பு அதனை சரிசெய்ய வேண்டும். பள்ளி சுற்று சுவர் மோசமாக இருப்பததால் அதனை சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் . இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் முரளி ராஜா, மாநில பேச்சாளர் பால்துரை, நகரப் பொருளாளர் ஈஸ்வரன் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 July 2022 10:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?