/* */

தீனதயாள் உபாத்தியாயா பிறந்த நாள் விழா: பாஜக மாலை அணிவித்து மரியாதை

ஜன சங்கத்தின் ஸ்தாபன தலைவர்களில் ஒருவரான பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா 105 ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது

HIGHLIGHTS

தீனதயாள் உபாத்தியாயா பிறந்த நாள் விழா: பாஜக மாலை அணிவித்து மரியாதை
X

தென்காசி நகர பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஜன சங்கத்தின் ஸ்தாபன தலைவரான பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா உருவப்படத்துக்கு மரியாதை செய்யப்பட்டது 

தென்காசி நகர பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஜன சங்கத்தின் ஸ்தாபன தலைவர்களில் ஒருவரான பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா அவர்களின் 105 ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது.

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயாவின உருவப் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. இதில், மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், மண்டல் பார்வையாளர் ஆனந்தி முருகன், நகர பொதுச்செயலாளர்கள் நாராயணமூர்த்தி, ராஜ்குமார், நகரப் பொருளாளர் சேகர் நகர துணைத் தலைவர்கள் மந்திரமூர்த்தி, கருப்பசாமி நகர செயலாளர் ராமச்சந்திரன், பாலாஜி, ராணுவ அணி ராமச்சந்திரன், 87 வது கிளை தலைவர் ராஜசேகர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Sep 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?