/* */

தென்காசியில் பெய்த மழையால் கழிவு நீர் ஓடைகள் பாதிப்பு: எம்.எல்.ஏ. ஆய்வு

தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் மழையால் பாதித்த பகுதிகளை எம்எல்ஏ பழனி நாடார் பார்வையிட்டார்.

HIGHLIGHTS

தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை எம்எல்ஏ பார்வையிட்டார்.

தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் கழிவு நீர் ஓடைகள் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தென்காசி நகராட்சிக்குட்பட்ட 33வது வார்டு பகுதியில் கழிவு நீரோடைகளை ஆய்வு செய்து பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளரிடம் அலைபேசியில் அழைத்து விரைவில் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடக்க கோரிக்கை விடுத்தார் அதிகாரிகளும் உடனடியாக பணிகளை சரி செய்வதாக தெரிவித்தனர்.

Updated On: 20 Oct 2021 6:25 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  4. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  5. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  6. லைஃப்ஸ்டைல்
    50 அசத்தலான தமிழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்