தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
Dam Water Level Today - தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம் குறித்த தகவல்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
HIGHLIGHTS
Dam Water Level Today -தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (29-06-2022)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 40 அடி
நீர் வரத்து : 4கன அடி
வெளியேற்றம் : 10 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 53 அடி
நீர்வரத்து : 9 கன அடி
வெளியேற்றம் : 5 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 30.84 அடி
நீர் வரத்து : 1 கன அடி
வெளியேற்றம் : 5 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 35.50 அடி
நீர் வரத்து: 2 கன அடி
வெளியேற்றம்: 2 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 52அடி
நீர் வரத்து : 1 கன அடி
நீர் வெளியேற்றம்: 5 கன அடி
மழை அளவு :-
கருப்பா நதி:
2.5 மி்மீ
குண்டாறு :
2 மி.மீ
அடவிநயினார்:
5 மி்மீ
சிவகிரி:
1 மி.மீ
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2