தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை நீர்வளத்துறை வெளியிட்டுள்ளது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (09-04-2022) நீர்மட்டம்:
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 25.10 அடி
நீர் வரத்து : 4 கன அடி
வெளியேற்றம் : 10 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 25 அடி
நீர்வரத்து : 5 கன அடி
வெளியேற்றம் : 5 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 45.28 அடி
நீர் வரத்து : 1 கன அடி
வெளியேற்றம் : 5 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 13.12 அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: 2 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 23 அடி
நீர் வரத்து : 3 கன அடி
நீர் வெளியேற்றம்: 3 கன அடி
மழை அளவு :
கடனா : 3 மி.மீ
ராமா நதி : 20 மி.மீ
கருப்பா நதி : 22.5 மி.மீ
அடவிநயினார்: 15 மி.மீ
குண்டாறு : 3 மி.மீ
ஆய்குடி : 21 மி.மீ
செங்கோட்டை: 5 மி.மீ
தென்காசி : 9.8 மி.மீ
சங்கரன்கோவில்: 7 மி.மீ
சிவகிரி : 16 மி.மீ