/* */

சுரண்டையில் தாய்ப்பால் வார விழா: கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு

சுரண்டையில் தாய்ப்பால் வார விழா கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

சுரண்டையில் தாய்ப்பால் வார விழா: கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு
X

சுரண்டையில் தாய்ப்பால் வார விழா கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு

உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு சுரண்டை ஊட்டச்சத்து மையத்தில் தாய்ப்பால் வார விழாவும், கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஹெப்சிபா பியூலா தலைமை வகித்தார். ‌‌ஊட்டச்சத்து மைய பொறுப்பாளர் இந்திரா வரவேற்றார். சுரண்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சாம் அருள் மனோஜ் தாய்ப்பாலின் முக்கியத்துவம், அதற்காக கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து எடுத்து கொள்ள வேண்டிய அவசியம், குறித்து பேசினார். டாக்டர் மீனா தேவி, சமூக ஆர்வலர் செல்வசுந்தரி சசிகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்துக்கள் அடங்கிய தொகுப்பினை சசிகுமார் வழங்கினார்.

Updated On: 4 Aug 2021 5:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  5. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  7. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  8. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  9. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  10. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்