/* */

தென்காசியில் அதிமுக அமைப்பு தேர்தல் நடைபெற்றது

தென்காசி தனியார் மண்டபத்தில் தென்காசி அதிமுக விற்கு மாவட்டத்திற்கான கழக அமைப்புத் தேர்தல் நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசியில் அதிமுக அமைப்பு தேர்தல் நடைபெற்றது
X

தென்காசியில் நடைபெற்ற அதிமுக அமைப்பு தேர்தல் 

தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் கழகக் கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஜான் தங்கம் ஆகியோர் மேற்பார்வையில் கழக அமைப்புத் தேர்தல் நடைபெற்றது

தென்காசி தெற்கு மாவட்டத்தை பொறுத்தவரை 8 ஒன்றியங்கள் மற்றும் 8 பேரூர் கழகம் இரண்டு நகரம் ஆகியவற்றிற்கு தேர்தல் விருப்பமான வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்

Updated On: 12 April 2022 7:29 AM GMT

Related News