/* */

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு -ஆட்சியரிடம் மனு

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு -ஆட்சியரிடம்  மனு
X

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

தென்காசி மாவட்டம் பண்பொழி பேரூராட்சிக்குட்பட்ட 14வது வார்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக இருப்பதால் இப்பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க கூடாது. என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பண்பொழி கிராம மக்கள் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

Updated On: 5 Feb 2021 11:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?