/* */

சிவகங்கை அருேக மயானத்திற்கு செல்லும் சாலை ஆக்கிரமிப்பு: பாெதுமக்கள் போராட்டம்

சிவகங்கை மாவட்டம் குருக்கத்தி கிராமத்தில் பொது மயானத்திற்கு செல்லும் சாலையை தனிநபர்கள் அடைத்ததால் கிராம மக்கள் போராட்டம்.

HIGHLIGHTS

சிவகங்கை அருேக மயானத்திற்கு செல்லும் சாலை ஆக்கிரமிப்பு: பாெதுமக்கள் போராட்டம்
X

சிவகங்கை மாவட்டம் குருக்கத்தி கிராமத்தில் பொதுமயானத்திற்கு செல்லும் சாலையை தனிநபர்கள் அடைத்ததால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் குருக்கத்தி கிராமத்தில் பொது மயானத்திற்கு செல்லும் சாலையை தனி நபர்கள் அடைத்ததாலும், குடிதண்ணீர் ஊரணி ஆக்கிரமிப்பு செய்ததாலும், கிராம பொதுபாதையை முட்களை வெட்டி போட்டு அடைத்ததாலும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

சிவகங்கை மாவட்டம் குருக்கத்தி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பொது மயானத்திற்கு செல்லும் சாலையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் குடிதண்ணீர் ஊரணி மற்றும் கிராம பொது பாதையை முட்செடிகளால் அடைத்ததால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவத்தால் சுற்றியுள்ள கிராம மக்கள் வெளியூர் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் கிராம மக்கள் பொது சாலையை முட்களால் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On: 1 Sep 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. ஆவடி
    ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  4. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  5. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  6. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  7. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  8. ஈரோடு
    ஈரோடு கருங்கல்பாளையத்தில் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்கும்...
  9. நாமக்கல்
    கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர்...
  10. லைஃப்ஸ்டைல்
    சொத்து இல்லைன்னாலும் கெத்து இருக்கணும்..!