/* */

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது: எச் ராஜா பேட்டி.

அதிமுக எங்களுடைய மதிப்பிற்குரிய கூட்டணி கட்சி, அதன் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது என எச் ராஜா கூறினார்

HIGHLIGHTS

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது:  எச் ராஜா பேட்டி.
X

பாஜக தலைவர் ஹெச்.ராஜா

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடைபெற்ற மருதுபாண்டியர் குருபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த எச் ராஜா, அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது என்று கூறினார்.

மேலும், வரும் நகர்ப்புற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணிதான் உறுதியாக வெற்றி பெறும் என்று கூறியவர்,தமிழக கவர்னர் அரசின் செயல் திட்டங்களில் தலையிடுவது குறித்த கேள்விக்கு, தமிழக கவர்னர் தமிழக அரசின் செயல் திட்டங்களில் தலையிடுவதற்கு சட்டத்தில் அதிகாரம் உள்ளது என்றும், தமிழக செயல்திட்டங்களில் கவர்னர் தலையிடக்கூடாது என கூறிவதற்கு கே.எஸ் அழகிரி ஒன்றும் கவர்னருக்கு பாடம் எடுக்கும் அளவிற்கு பெரியவர் அல்ல என கூறினார்

Updated On: 27 Oct 2021 12:56 PM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  6. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  7. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  8. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  9. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  10. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!