/* */

இராமநாதபுரத்தில் பல் மருத்துவர்கள் போராட்டம்

இராமநாதபுரத்தில் பல் மருத்துவர்கள் போராட்டம்
X

இராமநாதபுரத்தில் கலப்பு மருத்துவத்தை கண்டித்து பல் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மிக்ஸோபதி என்ற புதிய கலப்பு சிகிச்சை முறையை எதிர்த்தும், ஆயுர்வேத மருத்துவர்கள் அலோபதி அறுவை சிகிச்சை மருத்துவங்களை தங்களது மருத்துவமனைகளில் செயல்படுத்தலாம் என்ற அரசாணையை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட பல் மருத்துவர்கள் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே வேலையில்லாமல் இருக்கும் புதிதாக பதிந்த இளம் பல் மருத்துவர்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சிஇஏ எனப்படும் மருத்துவமனை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் படி பதிவு செய்யப்பட்ட பல் மருத்துவர்களின் தரப் பரிசோதனை மற்றும் மேற்பார்வை குழுவில் பல் மருத்துவர்களின் இடம்பெறச் செய்ய வேண்டும், மருத்துவகழிவு மேலாண்மை நிறுவனங்களை முறைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 11 Feb 2021 4:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?