/* */

புதுகை நகராட்சி 15 வது வார்டு பாஜக வேட்பாளருக்கு திருஷ்டி சுற்றி வரவேற்பு

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளில் மொத்தம் 282 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்

HIGHLIGHTS

புதுகை நகராட்சி 15 வது வார்டு  பாஜக வேட்பாளருக்கு   திருஷ்டி சுற்றி வரவேற்பு
X

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 15வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்  காடுவெட்டி குமார் கீழ மூன்றாம் வீதியில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தபோது பெண்கள் திருஷ்டி சுற்றி வரவேற்பளித்தனர்

புதுக்கோட்டை 15 வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் காடுவெட்டி குமாருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு.

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் காடுவெட்டி குமார் இன்று கீழ மூன்றாம் வீதி பெருமாள் கோயில் சந்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளில் மொத்தம் 282 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதையடுத்து ஒவ்வொரு வேட்பாளரும் ஒவ்வொரு கெட்டப்புகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர். இந்நிலையில், நகராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் காடுவெட்டி குமார் கீழ மூன்றாம் வீதியில் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தீவிரப் பிரசாரத்தில் வீடுவீடாக சென்றபோது பெண்கள் அவருக்கு திருஷ்டி பூசணிக்காயுடன் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்

Updated On: 17 Feb 2022 9:08 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்