/* */

புதுக்கோட்டையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை
X

புதுக்கோட்டை மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் வெயில் தாக்கம் பொதுமக்களை வாட்டி வந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து நல்ல மழை பெய்தது

இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் அதேபோல் புதுக்கோட்டை நகர பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால் கோடை வெயிலில் இருந்து தப்பித்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் இதுபோல் தொடர்ந்து நல்ல மழை பெய்தால் விவசாயத்தி்ற்கு பயனளிக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்

Updated On: 19 May 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
  6. வீடியோ
    பிரச்சாரத்தின் முடிவில் மோடி ட்விஸ்ட்? ஜகா வாங்கிய கட்சிகள் || #bjp...
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  8. ஈரோடு
    ஈரோடு: வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவர்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை