/* */

ஏழை எளிய மக்களுக்கு நிவாரண தொகுப்பு வழங்கிய திமுக எம்எல்ஏ

புதுக்கோட்டையில் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண தொகுப்பை திமுக எம்எல்ஏ முத்துராஜா வழங்கினார்.

HIGHLIGHTS

ஏழை எளிய மக்களுக்கு நிவாரண தொகுப்பு வழங்கிய திமுக எம்எல்ஏ
X

புதுக்கோட்டை, பெரியார் நகர் சமூக ஆர்வலர்கள் மற்றும் திமுகவை சேர்ந்தவரான கண்ணன் என்பவர் ஏற்பாட்டில் கொரோனா தொற்று பாதிப்பால் உணவின்றி தவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு உணவு , தண்ணீர் பாட்டில்கள் முகக்கவசங்கள் 100 ரூபாய் பணம் அடங்கிய தொகுப்பு வழங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பெதாகுப்பினை புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா வழங்கினார்.

உணவுப் பொட்டலங்களை சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து ஏழை எளிய மக்கள் பெற்று கொண்டனர்.இந்த நிகழ்வில் திமுக வர்த்தக அணி துணை செயலாளர் சிற்றரசு தலைமையில் மரிய நாதன், செல்லப்பன், கார்த்திக் சக்திவேல், மணி, பாபு பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 May 2021 11:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு