/* */

வட்டாரவள மைய பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்பு

மாவட்ட திட்ட அலுவலகங்கள் ,வட்டார மற்றும. தொகுப்பு வளமையங்களில் பணிபுரிந்து வரும் 500 ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்

HIGHLIGHTS

வட்டாரவள மைய   பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்பு
X

வட்டாரவள மைய பயிற்றுநராக பணிபுரிந்த 13 பேர் பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வட்டார வள மையங்களில் பணிபுரிந்து வந்த ஆசிரியர் பயிற்றுநர்கள் 13 பேர் பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்றனர்.

2021-2022 ம் கல்வி ஆண்டில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட திட்ட அலுவலகங்கள் ,வட்டார மற்றும. தொகுப்பு வளமையங்களில் பணிபுரிந்து வரும் 500 ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களாக அரசு உயர்,மேல்நிலைப்பள்ளிகளுக்கு செல்ல பணிமாறுதல் கலந்தாய்வு தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி மேற்பார்வையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.கலந்தாய்வில் பணி மூப்பு அடிப்படையில் மூத்த ஆசிரிய பயிற்றுநர்கள் 13 பேர் கலந்து கொண்டனர். கலந்தாய்விற்கு வருகை தந்த அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள் அனைவரும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது..

Updated On: 15 Sep 2021 1:21 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  2. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  3. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  4. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  5. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  6. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  7. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  9. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  10. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...