/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் 18-ம் தேதி சுதந்திர அமைப்பு ஓட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 18-ம் தேதிசுதந்திர அமைப்பு ஓட்டம் நடைபெற உள்ளது என கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்து உள்ளார்.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில்  18-ம் தேதி சுதந்திர அமைப்பு ஓட்டம்
X

பைல் படம்

இந்திய சுதந்திர அமைப்பு ஓட்டம் நமது நாட்டில் உள்ள 744 மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட நேரு யுவகேந்திரா அலுவலகம் (மத்திய அரசு, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி நிறுவனம் நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியோருடன் இணைந்து நடத்தப்பட்டு வருகிறது. இந் த ஓட்டமானது பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற பதினெட்டாம் தேதி காலை ஏழு முப்பது மணிக்கு நடத்தப்பட உள்ளது.

சமூக இடைவெளியினை பின்பற்றி அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு இதில் பங்கேற்குமாறு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா வேண்டுகோள் விடுத்து உள்ளார்.அனைத்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்களும் 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவினை சிறப்பிக்கும் சுதந்திர தின ஓட்டத்தில் பங்கேற்கும் பொருட்டு 18.09.2021 அன்று காலை 7.30 மணி அளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வருகை தந்து, நடைபெற உள்ள இந்திய சுதந்திர அமைப்பு ஓட்டத்தில் பங்கேற்று உடல்தகுதியினை மேம்படுத்திடவேண்டும் எனவும் கலெக்டர் தெரிவித்து உள்ளார்.



Updated On: 15 Sep 2021 5:14 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  2. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  3. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  5. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  7. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  10. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...