/* */

பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு 63 குண்டுகள் முழங்க வீரவணக்கம்

பெரம்பலூர் மாவட்டத்தில் பணியின்போது மரணம் அடைந்த போலீசாருக்கு 63 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு 63 குண்டுகள் முழங்க வீரவணக்கம்
X

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து  வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வாக தமிழகம் முழுவதும் காவல் துறை சார்பில் வீரவணக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதன்படி பெரம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள மாவட்ட ஆயுத படை வளாகத்தில் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக காவலர்கள் 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி ஆகியோர் காவலர் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் காவல் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Oct 2021 9:36 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  6. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  7. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  8. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  9. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  10. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்