/* */

போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

பெரியார், அண்ணா கண்ட கனவு நிறைவேற்றும் வகையில் பெண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறுவது மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
X

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.


 

நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வரும் போட்டித் தேர்வுகளுக்கான இணையவழி பயிற்சி முகாமை Qஆய்வு செய்தார். மேலும் இணையவழி மாணவர்களிடம் அவர் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மூலம் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பணி அமர்த்தப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

இதனையடுத்து நாகப்பட்டினம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பயிற்சி மேற்கொண்டிருந்த மாணவிகளிடம் பேசுகையில் பெரியார், பேரறிஞர் அண்ணா கண்ட கனவு நிறைவேற்றும் வகையில் பெண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது எனவும் தொடர்ந்து தமிழக அரசு மூலம் அளிக்கப்படும் பயிற்சிகளைப் பெற்று வேலை வாய்ப்பை பெற வேண்டும் என அவர் வாழ்த்து தெரிவித்தார்.

Updated On: 24 July 2021 6:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?