/* */

நாகை மாவட்டத்தில் 4 நகர்மன்ற தலைவர் பதவிக்கான தி.மு.க. வேட்பாளர்கள்

நாகை மாவட்டத்தில் 4 நகர்மன்ற தலைவர் பதவிக்கான தி.மு.க. வேட்பாளர்கள் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாகை மாவட்டத்தில் 4 நகர்மன்ற தலைவர் பதவிக்கான தி.மு.க. வேட்பாளர்கள்
X

நாகப்பட்டினம் (பிரிக்கப்படாத) மாவட்டத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம் ஆகிய நான்கு நகராட்சிகள் உள்ளன.

இந்த நான்கு நகராட்சிகளிலும் நகர்மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியலை தி.மு.க. தலைமை கழகம் அறிவித்து உள்ளது.

அது வருமாறு:-

நாகப்பட்டினம் - மாரிமுத்து

வேதாரண்யம் - மா.மீ. புகழேந்தி

சீர்காழி - துர்கா பரமேஸ்வரி

மயிலாடுதுறை -குண்டாமணி செல்வராஜ்

Updated On: 3 March 2022 10:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  3. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  6. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  7. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்