அலங்காநல்லூரில் தீரன் சின்னமலை பிறந்த நாள்

அலங்காநல்லூரில்  தீரன் சின்னமலை  பிறந்த நாள்
X

அலங்காநல்லூரில் தீரன் சின்னமலை சிலைக்கு சோழவந்தான் எம் .எல். ஏ.  வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

அலங்காநல்லூரில் தீரன் சின்னமலை சிலைக்கு சோழவந்தான் எம் .எல். ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

அலங்காநல்லூரில் தீரன் சின்னமலை சிலைக்கு சோழவந்தான் எம் .எல். ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர்ரில் தனியார்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தீரன் சின்னமலை கவுண்டர் குருபூஜை விழாவில் சோழவந்தான் எம் .எல். ஏ. வெங்கடேசன் பங்கேற்று உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் கென்னடி ,கண்ணன் ,பரந்தாமன் ,பாலா, ராஜேந்திரன், நகரச் செயலாளர்கள் ரகுபதி, தனசேகர், வேல் தனராஜ், பாண்டியன், வாடிப்பட்டி பால்பாண்டி, அலங்காநல்லூர் பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், இளைஞர் அணி அமைப்பாளர் சந்தனக் கருப்புராஜ, ராஜேந்திரன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags

Next Story
சித்தோடு அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட 8 போ் கைது !.. 5 டிப்பா் லாரிகள் பறிமுதல்