மதுரையில் அமைச்சர் மூர்த்தி மகன் திருமணம்: முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து

மதுரையில் அமைச்சர் மூர்த்தி மகன் திருமணம்: முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து
X

அமைச்சர் பி. மூர்த்தி மகன் திருமணத்தை, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினா

மதுரை கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற அமைச்சர் பி.மூர்த்தி மகன் திருமணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வைத்தார்

மதுரை கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற அமைச்சர் பி.மூர்த்தி மகன் பி.எம்.தியானேஷ் - எஸ்.ஸ்மிர்தவர்ஷினி ஆகியோரது திருமணத்தை, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். இந்த நிகழ்வில், அமைச்சர் பெருமக்களோடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Tags

Next Story