/* */

மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் : காவல் துறை தீவிரம்

கரூரில் முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.

HIGHLIGHTS

மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் : காவல் துறை தீவிரம்
X

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாகி வருகிற சூழலில், தமிழக அரசு பொதுமக்கள் அனைவரையும் முன்னெச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கரூரில் முக்கியப் பகுதிகளில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு காவல் துறையினர் தீவிரமாக வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு அபராதம் விதித்து வருகின்றனர்.

இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் மாஸ்க் இல்லாமல் வரும் பொதுமக்களிடம் போக்குவரத்து காவல்துறையினர் 200 ரூபாய் அபராதம் விதித்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் தனியார் பேருந்துகளில் சமூக இடைவெளி இல்லாமலும், முக கவசம் அணியாமலும் பயணித்த பொதுமக்கள் மற்றும் நடத்துனரிடம் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Updated On: 15 April 2021 8:07 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    மாமியார் கதையை முடித்த மருமகள், ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
  3. நாமக்கல்
    பிள்ளாநல்லூரில் கூட்டுறவுத்துறை மூலம் ரத்த தான முகாம்
  4. நாமக்கல்
    அரசு விதிமுறைகளை மீறி விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை : அதிகாரி...
  5. திருவண்ணாமலை
    கோயில் ஊழியர்களுக்கு முதலுதவி பயிற்சி: அறங்காவலர் குழுவினருக்கு...
  6. வீடியோ
    அதிபர் இறப்பில் Israel சதிவேலையா? திடுக்கிடும் அரசியல் பின்னனி |...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  8. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...