/* */

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பழுதான எக்ஸ்ரே கருவி - பொதுமக்கள் போராட்டம்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பழுதான எக்ஸ்ரே கருவி -  பொதுமக்கள் போராட்டம்
X

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூர் பகுதியில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. கடந்த சில நாட்களாக இங்கு வைக்கப்பட்டுள்ள எக்ஸ்ரே கருவி பழுதடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் கடந்த மூன்று தினங்களாக எக்ஸ்ரே எடுப்பதற்காக அங்கு சென்றுள்ளார். ஆனால் எக்ஸ்ரே எடுக்காமல் சுகாதார நிலைய ஊழியர்கள் அவரை அலைகளித்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், செண்பகராமன்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரத்திடம் தெரிவித்தார். இதனையடுத்து கல்யாணசுந்தரம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் மற்றும் பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 25 April 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?