/* */

வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல்: அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்பு

கள்ளக்குறிச்சியில், வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் தொடர்பாக கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல்: அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்பு
X

கோப்பு படம்

நகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி நகராட்சி, வடக்கனந்தல், சின்னசேலம், சங்கராபுரம், மணலுார்பேட்டை, தியாகதுருகம் பேரூராட்சிகள் என மாவட்டம் முழுதும் 136 ஓட்டுச்சாவடி மையங்கள் தயார் செய்யப்பட்டு, வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் கடந்த 6ம் தேதி வெளியிடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் தொடர்பாக, அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் கருத்து கேட்புக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் பிரமுகர்கள், தேர்தல் இடஒதுக்கீடு விபரத்தை பத்திரிகைகளில் அறிவிப்பு செய்ய வேண்டும். சங்கராபுரம் மற்றும் மணலுார்பேட்டை பேரூராட்சியில் கூடுதல் ஓட்டுச்சாவடி மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் குமாரி (வளர்ச்சி), முரளி (தேர்தல்), நகராட்சி கமிஷனர் குமரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 10 Nov 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!