ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சந்திரகுமார் அபார வெற்றி; டெபாசிட் இழந்த நாதக

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சந்திரகுமார் அபார வெற்றி; டெபாசிட் இழந்த நாதக
X

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 1,14,439 வாக்குகள் பெற்று 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 1,14,439 வாக்குகள் பெற்று 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

இதையடுத்து, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 5ம் தேதி நடைபெற்றது. திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார், நாதக சார்பில் மா.கி.சீதாலட்சுமி உள்பட 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த நிலையில், இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில், 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி பெற்றுள்ளார். அவர் மொத்தம் 1,14,439 வாக்குகள் பெற்றுள்ளார்.

நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 23,810 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார்.

Tags

Next Story
Similar Posts
கோபியில் வேகத்தடை, வாகனங்களுக்கு  அடிப்பாகம் சேதம்
பவானி யூனியன் மைலம்பாடி பஞ்சாயத்தில் வாரச்சந்தை உரிமம் ஏலம்
வடகரையாத்துாரில் கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு
பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு ரூ.30 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள்
தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத நல்லிணக்க பாதயாத்திரை..!
பிளாஸ்டிக் பைகளுக்கு நைனாமலை பகுதியில் தடை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சந்திரகுமார் அபார வெற்றி; டெபாசிட் இழந்த நாதக
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : 251 தபால் வாக்குகள் பதிவு
ஈரோடு: சக்தி மசாலா நிறுவனங்களின் சார்பில் மறுவாழ்வு மைய போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா
ஈரோடு ரயில் நிலையத்துக்கு தந்தை பெரியார் பெயர் வைக்க வலியுறுத்தல்..!
நாமக்கலில் பனி தாக்கம் அதிகரித்து, மக்கள் வாழ்வுக்கு சிரமம்
அறச்சலூர் நவரசம் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி: எம்பி பங்கேற்பு
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான தனித்திறன் போட்டி: மாணவ, மாணவிகள் அசத்தல்