/* */

இலவச வீட்டு மனைபட்டா வழங்கக் கோரி 50 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆட்சியரிடம் மனு

அனைவரும் கூலி வேலை செய்து வருகிறோம். வறுமை கோட்டிற்கு கீழ் எங்களால் வீட்டு வாடகை செலுத்த முடியவில்லை

HIGHLIGHTS

இலவச வீட்டு மனைபட்டா வழங்கக் கோரி 50 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆட்சியரிடம் மனு
X

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் பட்டா கேட்டு மனு அளிக்க வந்தனர். 

இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி 50க்கும் மேற்பட்ட பெண்கள் திண்டுக்கல்மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. இங்கு வந்திருந்த திண்டுக்கல் அருகே உள்ள பால் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், எங்கள் பகுதியில் உள்ள நடுமாலைப்பட்டி, காமாட்சி நகர், அபிராமி நகர் ஆகிய பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. அனைவரும் கூலி வேலை செய்து வருகிறோம். வறுமை கோட்டிற்கு கீழ் எங்களால் வீட்டு வாடகை செலுத்த முடியவில்லை. எனவே எங்களுக்கு அதே பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருக்க வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 27 Dec 2021 4:05 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்