/* */

ஒரு ரூபாய் சிக்கன் பிரியாணி-ஆர்வத்துடன் வாங்கிய பெண்கள்

ஒரு ரூபாய் சிக்கன் பிரியாணி-ஆர்வத்துடன் வாங்கிய பெண்கள்
X

திண்டுக்கலில் உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு தனியார் ஹோட்டல் ஒன்று பொதுமக்களுக்கு ஒரு ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி வழங்கியது.

இன்று சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் பெண்களை கௌரவிக்கும் வகையில் கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் கரூர் சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் பெண்கள் தினத்தை கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு ஒரு ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி வழங்கியது.

சிக்கன் பிரியாணியை வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த சிறு மற்றும் நடுத்தர வயது பெண்கள் என தாங்கள் கொண்டு வந்த ஒரு ரூபாயை கொடுத்து சிக்கன் பிரியாணியை வாங்கி சென்றனர். இதுகுறித்து கடை உரிமையாளர் கூறும் போது, நாங்கள் ஆறு மாதத்திற்கு முன்பு இந்த ஹோட்டலை திறந்தோம். உழைக்கும் பெண்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம். இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

Updated On: 13 March 2021 6:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்