/* */

தர்மபுரி மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் சரிவு: விவசாயிகள் வேதைனை

தர்மபுரி பூக்கள் சந்தையில் கடந்த ஒரு வாரமாக விலை சரியத்தொடங்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

தர்மபுரி மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் சரிவு: விவசாயிகள் வேதைனை
X
பைல் படம்.

தர்மபுரி நகரப் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் பூக்கள் சந்தையில் கடந்த ஒரு வாரமாக பூக்களின் விலை விலை குறைந்து விற்பனையாகிறது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அதிக விலைக்கு விற்கப்பட்ட பூக்கள் தற்போது குறைந்த விலைக்கு விற்பனையாகிறது. வழக்கமாக புரட்டாசி மாதங்களில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை நாட்களில் பூக்களின் விலை உயர்ந்து விற்பனையாகும். ஆனால் இந்த ஆண்டு விலை குறைந்து விற்பனை ஆனதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

சன்னமல்லிகிலோ 300 ரூபாய்க்கு விற்பனையான பூ தற்போது 220 ரூபாய்க்கு, 500 ரூபாய்க்கு விற்பனையான குண்டுமல்லி கிலோ 320 ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ 800லிருந்து 300 ரூபாய்க்கும் .அரலி 300லிருந்து கிலோ 40 ரூபாய்க்கு, சாமந்தி கிலோ 70லிருந்து 20 ரூபாய்க்கும், சம்பங்கி கிலோ 20 ரூபாய்க்கு சென்டுமல்லிகிலோ 10 ரூபாய்க்கு ரோஸ் 20 ரூபாய்க்கும் விற்பனையானது. வழக்கமாக காலை 9 மணிக்கு விற்றுத் தீரும் சாமந்திப் பூக்கள் விற்பனையாகமால் உள்ளது.

Updated On: 25 Sep 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  3. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  4. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  7. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  8. வீடியோ
    Vijay-யும் நானும் என்ன கள்ள காதலர்களா ?#vijay #thalapathyvijay #seeman...
  9. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  10. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்