/* */

கடலூரில் அரசு பள்ளியில் சுத்தப்படுத்தும் பணியின்போது சிக்கிய ஆமை

கடலூரில் அரசு பள்ளி சுத்தப்படுத்தும் பணியின்போது சிக்கிய ஆமையை வனத்துறையிடம் பள்ளி தலைமை ஆசிரியர் ஒப்படைத்தார்.

HIGHLIGHTS

கடலூரில் அரசு பள்ளியில் சுத்தப்படுத்தும் பணியின்போது சிக்கிய ஆமை
X

கடலூர் மாவ்ட்டத்தில் அரசு பள்ளியில் இருந்து மீட்கப்பட்ட ஆமை.

கடலூர் மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டும், கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தன.

கடலூர் துறைமுகம் பகுதியில் அரசு உதவி பெறும் புனித தாவீது மேல்நிலைப்பள்ளி உள்ளது.இங்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளி திறப்பையொட்டி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.

பள்ளியில் நடைபெற்ற பணிகளை பார்வையிட்ட தலைமை ஆசிரியர் கங்காதேவி பள்ளி வளாகத்தில் ஆமை ஒன்று இருப்பதை கண்டார். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து ஆமை பத்திரமாக மீட்கப்பட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது

Updated On: 7 Nov 2021 6:46 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்துவோம் வாங்க..!
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    முன்னாள் படைவீரர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: கொடைக்கானலில், படகு போட்டி...
  5. லைஃப்ஸ்டைல்
    'ஓருயிராய் வாழ்வோம் வா'..என அழைக்கும் திருமண வாழ்த்து..!
  6. ஆன்மீகம்
    வரும் வியாழன் அன்று வைகாசி விசாகம்; தமிழ் கடவுள் முருகனை வழிபடுங்க..!
  7. உலகம்
    சீனாவில் பள்ளிக்குள் புகுந்து குழந்தைகளை கத்தியால் குத்திய பெண்
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘எஸ்’ என ஆரம்பிக்கிறதா? - ரொம்ப...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    நூறு சதவீத கல்வி உதவி தொகையுடன் பட்டய படிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
  10. ஈரோடு
    சித்தோடு அருகே அடுத்தடுத்து வந்த 3 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி...