/* */

மாணவியை கடத்தி சென்று வன்கொடுமை: கட்டித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

அரியலூரில் மாணவியை கடத்தி சென்று வன்கொடுமை செய்த கட்டித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

HIGHLIGHTS

மாணவியை கடத்தி சென்று வன்கொடுமை: கட்டித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
X

பாஸ்கர். 

அரியலூர் மாவட்டம், அமீனாபாத் கிராமத்தை சேர்ந்தவர் கட்டிடத்தொழிலாளி பாஸ்கர். கடந்த 2017 ஆம் ஆண்டு பள்ளி செல்ல லிப்டு கேட்டு சாலையில் நின்று கொண்டிருந்த 11 ஆம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மாணவியின் புகாரை அடுத்து அரியலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாஸ்கரை கைது செய்தனர்.

வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், நீதிபதி ஆனந்தன் குற்றவாளி பாஸ்கருக்கு ஆயுள் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார். மேலும் 60 ஆயிரம் அபராதம் விதித்தார்.

வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் மாணவி மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Updated On: 2 Aug 2022 11:53 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
  2. காஞ்சிபுரம்
    அரசு விதிகளை மீறும் கனரக லாரி: இரவில் கண்காணிக்க தவறும் அலுவலர்கள்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை: ஆட்சியர் ஆலோசனை
  4. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு வணக்கம்..!
  6. போளூர்
    மாட்டு வண்டி மீது பைக் மோதல்: அண்ணாமலையார் கோயில் ஊழியர் உயிரிழப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    என் ராசாத்தி நீ வாழணும், அதை எந்நாளும் நான் பார்க்கணும் - பாடல்...
  8. வீடியோ
    🔴 LIVE : நான் இங்க சும்மா வந்து உட்காரல | Karunas ஆவேச பேச்சு ! |...
  9. திருவண்ணாமலை
    ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சி அமைப்பார்: ரோஜா நம்பிக்கை
  10. தமிழ்நாடு
    4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை