/* */

அரியலூர் மாவட்டத்தில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அரியலூர் மாவட்டத்தில் இன்று (12ம் தேதி) 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

அரியலூர் மாவட்டத்தில் இன்றுமட்டும் கொரோனாவால் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 11 பேர். மருத்துமனைகளில் 142 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,115 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 252 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 243 பேர். இதுவரை 2,96,629 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,509 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,80,119 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,067. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 5,86,477. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 38,146 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,817 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 36,151 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 178 பேர்.

இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 47125 பேர். இதில் முதல் தவணை தடுப்பூசியை இன்று 32370 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தவணை தடுப்பூசியை இன்று 14755 பேர் போட்டுக்கொண்டுள்ளனர்.

Updated On: 12 Sep 2021 4:07 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?