/* */

அரியலூர் துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணி- நாளை மின்தடை

அரியலூர் துணைமின் நிலைய மின்பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், 19.06.2021 அன்று மின்தடை செய்யப்படவுள்ளது.

HIGHLIGHTS

அரியலூர் துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணி- நாளை மின்தடை
X

இது தொடர்பாக, அரியலூர் துணைமின் நிலைய உதவி செயற்பொறியாளர் (இயக்குதலும் & காத்தலும்) பொ.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:

அரியலூர் துணை மின்நிலையத்தில் இருந்து 11kv ஆத்தூர் மின்பாதை வழியாக மின்சாரம் பெறும் அம்மாகுளம், தவுத்தாய்குளம், பாலம்பாடி, ஜெமீன்ஆத்தூர், பார்பனச்சேரி, வாரணவாசி, மல்லூர் ஆகிய பகுதிகளில் காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது.

தேளுர் துணை மின்நிலையத்தில் இருந்து 11kv நாகமங்கலம் மின்பாதை வழியாக மின்சாரம் பெறும் ஒரத்தூர், நாகமங்கலம், உடையவர்தீயனூர், விக்கிரமங்கலம், கீழநத்தம், குணமங்கலம், கடம்பூர், பு.ஆதனூர் ஆகிய பகுதிகளில் காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது.

அரியலூர் துணை மின்நிலையத்தில் இருந்து 11kv அஸ்தினாபுரம் மின்பாதை வழியாக மின்சாரம் பெறும் ராஜீவ்நகர், வாலாஜாநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், சின்னநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், சிறுவளுர், கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், சுப்ராயபுரம் ஆகிய பகுதிகளில் மதியம் 02.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையிலும் மின் விநியோகம் தடைபடும் என்று, அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 18 Jun 2021 2:38 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?