/* */

You Searched For "#தமிழக அரசு"

சேப்பாக்கம்

அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு!

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு காலக்கட்டத்தில் கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும்...

அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு!
சேப்பாக்கம்

'கல்பனா சாவ்லா' விருதுக்கு வீரமங்கைகள் விண்ணப்பிக்கலாம் : தமிழக அரசு!

வீரதீர செயல்புரியும் பெண்களுக்கான வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கல்பனா சாவ்லா விருதுக்கு வீரமங்கைகள் விண்ணப்பிக்கலாம் : தமிழக அரசு!
எழும்பூர்

தமிழக அரசு வெளிப்படைத் தன்மைதேயாடு செயல்படுகிறது: அமைச்சர் சேகர்பாபு!

தமிழக அரசு அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மையோடு செயலாற்றுகிறது என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

தமிழக அரசு வெளிப்படைத் தன்மைதேயாடு செயல்படுகிறது: அமைச்சர் சேகர்பாபு!
பெருந்துறை

கொரோனா தடுப்பு: கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு முதல்வர் நாளை ...

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு வருகை தர உள்ளார்.

கொரோனா தடுப்பு: கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு முதல்வர் நாளை  வருகை
சேப்பாக்கம்

தமிழகத்தில் ஜூன் 7ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு

தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு, ஜூன் 7ம் தேதி வரை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூன் 7ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு
நாமக்கல்

கொரோனா பணியில் அரசுடன் கரம் கோர்க்க அதிமுக தயார்: மாஜி அமைச்சர்...

கொரோனா தடுப்புப்பணியில் தமிழக அரசுடன் இணைந்து பணியாற்ற அதிமுக தயாராக உள்ளதாக, முன்னாள் அமைச்சரான தங்கமணி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

கொரோனா பணியில் அரசுடன் கரம் கோர்க்க அதிமுக தயார்: மாஜி அமைச்சர் தங்கமணி
சேலம் மாநகர்

தடுப்பூசி விவகாரத்தில் ஸ்டாலினால் குழப்பம்: எடப்பாடி பழனிச்சாமி...

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது தடுப்பூசி குறித்து ஸ்டாலின் பேசி, மக்களை குழப்பியதாக, எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தடுப்பூசி விவகாரத்தில் ஸ்டாலினால் குழப்பம்: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
சேப்பாக்கம்

அரசியல் தலைவர்கள் மீதான ஸ்டெர்லைட் வழக்கு ரத்து: தமிழக அரசு

அரசியல் கட்சி தலைவர்கள் மீதான ஸ்டெர்லைட் ஆலை வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசியல் தலைவர்கள் மீதான ஸ்டெர்லைட் வழக்கு ரத்து: தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை

10,000 காலி சிலிண்டர்கள் வழங்க உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசு

குத்தகை அடிப்படையில் 1000 காலி சிலிண்டர்களை வழங்க உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

10,000 காலி சிலிண்டர்கள் வழங்க உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசு அழைப்பு
சென்னை

தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டிசிவிர் மருந்து விநியோகம் - தமிழக

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் ரெம்டிசிவிர் மருந்துகள் விநியோகம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தற்போது நிறைவு பெற்ற நிலையில் முக்கிய...

தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டிசிவிர் மருந்து விநியோகம் - தமிழக அரசு