அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு!

அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு!
X

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு காலக்கட்டத்தில் கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பட்டாச்சாரியார்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் ரூ.4000 உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்களும் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!