/* */

You Searched For "#காஞ்சிபுரம்செய்திகள்"

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் போட்டியின்றி...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் நான்கு கிராம ஊராட்சி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
காஞ்சிபுரம்

மாரத்தான் போட்டியில் பரிசுகளை அள்ளிய கோவிந்தவாடி கிராம விளையாட்டு...

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாரத்தான் விழிப்புணர்வு போட்டியில் மூன்று பரிசுகளை வென்ற கோவிந்தவாடி அகரம் கிராம இளைஞர் விளையாட்டுக் குழு

மாரத்தான் போட்டியில் பரிசுகளை அள்ளிய கோவிந்தவாடி  கிராம விளையாட்டு குழு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஊரக உள்ளாட்சி தேர்தல் : 90 மனுக்கள் நிராகரிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட 8603 மனுக்களில். 90 நிராகரிக்கப்பட்டன.

காஞ்சிபுரம் ஊரக உள்ளாட்சி தேர்தல் : 90 மனுக்கள் நிராகரிப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 82 ரவுடிகள் அதிரடியாக கைது

காஞ்சிபுரம் மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, 82 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 82 ரவுடிகள் அதிரடியாக கைது
காஞ்சிபுரம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு பரிசீலனை நிறைவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மனு தாக்கல் செய்த 8603 பேரின் மனுக்கள் பரிசீலனை மாலை 5மணியுடன் நிறைவு பெற்றது

ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு பரிசீலனை நிறைவு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 41 பேருக்கு கொரோனா பாதிப்பு; 29 பேர்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

காஞ்சிபுரம்  மாவட்டத்தில் இன்று 41 பேருக்கு கொரோனா பாதிப்பு; 29 பேர் குணமடைந்தனர்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2320 பதவிகளுக்கு 8610...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2320 பதவிகளுக்கு 8610 நபர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2320 பதவிகளுக்கு 8610 பேர் மனுதாக்கல்.
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் : பள்ளி மாணவர்களுக்கு காவல்துறையின் ஓழுக்க நெறி...

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் இயங்கிவரும் சேர்மன் சாமிநாத முதலியார் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்க நெறிமுறைகளை சிவ காஞ்சி...

காஞ்சிபுரம் : பள்ளி மாணவர்களுக்கு  காவல்துறையின் ஓழுக்க நெறி அறிவுரைகள்
காஞ்சிபுரம்

ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு புதுமணப்பெண் மனு தாக்கல்

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு, 15வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, பட்டதாரி புதுமணப்பெண் மனு தாக்கல் செய்தார்.

ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு புதுமணப்பெண் மனு தாக்கல்
காஞ்சிபுரம்

களைகட்டும் காஞ்சிபுரம் மாவட்ட உள்ளாட்சித்தேர்தல்

மாமியார்-மருமகள் போட்டி, கணவன்-மனைவி போட்டி என காஞ்சிபுரம் மாவட்ட உள்ளாட்சித்தேர்தல் களைகட்டியுள்ளது

களைகட்டும் காஞ்சிபுரம் மாவட்ட உள்ளாட்சித்தேர்தல்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 42 பேருக்கு கொரோனா பாதிப்பு; 38 பேர்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

காஞ்சிபுரம்  மாவட்டத்தில் இன்று 42 பேருக்கு கொரோனா பாதிப்பு; 38 பேர் குணமடைந்தனர்
காஞ்சிபுரம்

மாற்றுத்திறனாளி, வயதானவரிடம் கனிவு- காஞ்சிபுரம் அலுவலர்களின் பணிவு

வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மாற்றுத்திறனாளி, முதியோர் உள்ளிட்டோரிடம், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கனிவுடன் வேட்பு மனுவை பெற்ற நிகழ்வு,...

மாற்றுத்திறனாளி, வயதானவரிடம் கனிவு- காஞ்சிபுரம் அலுவலர்களின் பணிவு