/* */

You Searched For "#MaduraiDistrictNews"

மதுரை

மதுரை : சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அமைச்சர் மூர்த்தி

மதுரை அருகே கடச்சனேந்தலில், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை, அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

மதுரை : சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அமைச்சர் மூர்த்தி
திருமங்கலம்

டூ வீலர் பெண்களிடம் வழிப்பறி செய்த ஆசாமி: குறிவைத்து பிடித்த போலீஸ்

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில், இரு சக்கர வாகனத்தில் செல்லும் பெண்களை குறிவைத்து, வழிப்பறி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

டூ வீலர் பெண்களிடம் வழிப்பறி செய்த ஆசாமி: குறிவைத்து பிடித்த போலீஸ்
சோழவந்தான்

மதுரை : சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் ஆலய மகாகும்பாபிஷேகம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் ஆலய மகாகும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

மதுரை : சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் ஆலய மகாகும்பாபிஷேகம்
மதுரை மாநகர்

மதுரையில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் கூட்டம்

மதுரையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது என்ற தீர்மானிக்கப்பட்டது.

மதுரையில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் கூட்டம்
மதுரை

மதுரை மாவட்டத்தில் 1,15,734 பேருக்கு தடுப்பூசி

மதுரை மாவட்டத்தில் 1,15,734 பேருக்கு நேற்று நடந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் 1,15,734 பேருக்கு தடுப்பூசி
மதுரை மாநகர்

மதுரையில் பாரதியார் நினைவு தினம், அமைச்சர், ஆட்சியர், ஆணையர் மாலை...

மதுரையில் பாரதியாரின் நினைவு நாளையொட்டி அமைச்சர், கலெக்டர், ஆணையர் மாலை அணவித்து மரியாதை செய்தனர்.

மதுரையில் பாரதியார் நினைவு தினம், அமைச்சர், ஆட்சியர், ஆணையர் மாலை அணிவிப்பு
மதுரை மாநகர்

மதுரையில் பிரபல நிறுவனங்கள் பெயரில் தயாரிக்கப்பட்ட போலி பொருள்கள்...

மதுரை புறநகர் பகுதியில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட, ரூ. 5 லட்சம் பெறுமான பொருட்கள் பறிமுதல்

மதுரையில் பிரபல நிறுவனங்கள் பெயரில் தயாரிக்கப்பட்ட போலி பொருள்கள் பறிமுதல்
திருப்பரங்குன்றம்

மதுரை அருகே வீட்டில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

மதுரை தனக்கன்குளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்கம்,அரை கிலோ வெள்ளி மற்றும் பணம்40 ஆயிரம் கொள்ளை

மதுரை அருகே வீட்டில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை