/* */

You Searched For "#மதுரை"

சோழவந்தான்

மதுரை அருகே, நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறக்கக் கோரிக்கை

நெல் கொள்முதல் நிலையங்களை திடீரென மூடியதால் 1000 ஏக்கருக்கு மேல் அறுவடை செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தது

மதுரை அருகே, நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறக்கக் கோரிக்கை
மதுரை மாநகர்

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் காத்திருப்போர் பட்டியலுக்கு

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்களுக்கான உறுதிமொழி மாறிய விவகாரத்தில் அக்கல்லூரியின் டீன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
மதுரை

அலுவலகங்களில் பணியாற்றுபவர்களின் நலன் கருதி சனிக்கிழமை பத்திரப்பதிவு

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பதிவுத்துறையில் பத்திரப்பதிவு செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது

அலுவலகங்களில் பணியாற்றுபவர்களின் நலன் கருதி சனிக்கிழமை பத்திரப்பதிவு
மதுரை மாநகர்

மதுரை மருத்துவக்கல்லூரி முதலாண்டு மாணவர்கள் வரவேற்புவிழா:அமைச்சர்கள்...

நிகழ்ச்சியில் வணிக வரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஸ் சேகர் ஆகியோர் பங்கேற்றனர்

மதுரை மருத்துவக்கல்லூரி முதலாண்டு மாணவர்கள் வரவேற்புவிழா:அமைச்சர்கள் பங்கேற்பு
மதுரை மாநகர்

மதுரையில் ரத யாத்திரை தொடர்பான வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

மதுரையில் ரதயாத்திரை நடத்தியதாக 94 பேர் மீது தொடுக்கப்பட்ட வழக்கை மதுரை உயர்நீதிமன்றக்கிளை ரத்துசெய்து உத்தரவிட்டது

மதுரையில் ரத யாத்திரை தொடர்பான வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
மானாமதுரை

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை ஆய்வு செய்ய வேண்டும்: முன்னாள் அமைச்சர்...

திருமங்கலம் சுங்கச்சாவடியை அகற்றப்படும் என்ற தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை ஆய்வு செய்ய வேண்டும்: முன்னாள் அமைச்சர் வலியூறுத்தல்
சோழவந்தான்

உயிரோடு இருக்கும் முதல் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்: ஜெகஜால

மதுரை : முதல் மனைவி இறந்துவிட்டதாக கூறி சமூக வலைதளங்களில் கண்ணீர் அஞ்சலி புகைப்படம் வெளியிட்டு 2ம் திருமணம் செய்த கணவரால் மதுரையில் பரபரப்பு...

உயிரோடு இருக்கும் முதல் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்: ஜெகஜால கணவர்
மதுரை மாநகர்

நமக்கு நாமே திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்: மதுரை ஆட்சியர் தகவல்

நமக்கு நாமே திட்டத்தில் இந்த ஆண்டுக்கான நிதியில் மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ள எதிர்வரும் மே 15 க்குள் விண்ணப்பிக்கலாம்

நமக்கு நாமே திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்: மதுரை ஆட்சியர் தகவல்
திருப்பரங்குன்றம்

மதுரை ஆவினில் 3 கோடிக்கு வர்த்தகம்: பொது மேலாளர் தகவல்

ஆவின் பால் உபபொருட்கள் 47 ஆவின் பாலகங்கள் மற்றும் 390 டெப்போக்கள் மூலமாக மாதம் ஒன்றிற்கு சுமார் 3 கோடி அளவிற்கு விற்பனை

மதுரை ஆவினில் 3 கோடிக்கு வர்த்தகம்: பொது மேலாளர் தகவல்