விக்கிரமங்கலத்தில் கல்வி மேலாண்மைக் குழு தேர்வு

விக்கிரமங்கலத்தில் கல்வி மேலாண்மைக் குழு தேர்வு
X

விக்கிரமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மேலாண்மை குழு தேர்வு செய்யப்பட்டது

செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், விக்கிரமங்கலம் துவக்கப் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது

விக்கிரமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மேலாண்மை குழு தலைவியாக சிவரஞ்சனி தேர்வு செய்யப்பட்டார்.

செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், விக்கிரமங்கலம் துவக்கப் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மேலாண்மை குழு தலைவியாக சிவரஞ்சனி தேர்வு செய்யப்பட்டார் தலைமையாசிரியர் மேகலா வரவேற்றார். பார்வையாளராக, வட்டார வள மைய அலுவலர் ராஜேஸ்வரி ஊராட்சி மன்றத் தலைவர் கலியுக நாதன் முன்னிலையில், குழு உறுப்பினர்கள் பள்ளியின் கட்டமைப்பு மாணவர்களின் தரத்தை உயர்த்த உறுதி மொழி ஏற்றனர். ஆசிரியர் நேசமலர் நன்றி கூறினார். முன்னதாக, பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்