மதுரை மருத்துவக்கல்லூரி முதலாண்டு மாணவர்கள் வரவேற்புவிழா:அமைச்சர்கள் பங்கேற்பு

மதுரை மருத்துவக்கல்லூரி முதலாண்டு மாணவர்கள் வரவேற்புவிழா:அமைச்சர்கள் பங்கேற்பு
X

மதுரை மருத்துவக்கல்லூரி முதலாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்தியாகராஜன்

நிகழ்ச்சியில் வணிக வரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஸ் சேகர் ஆகியோர் பங்கேற்றனர்

மதுரை மருத்துவக்கல்லூரி முதலாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்தியாகராஜன் பங்கேற்று பேசினார்.

மதுரை மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு எம்.பி.பி.எஸ். மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில், நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று வாழ்த்திப்பேசினார்.இந்த நிகழ்ச்சியில், வணிக வரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஸ் சேகர், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story