/* */

செல்ல நாய்க் குட்டிகளுடன் வாழும் திருநங்கை நடிகை நமீதா மாரிமுத்து

bigg boss tamil namitha marimuthu, bigg boss namitha marimuthu செல்ல நாய்க் குட்டிகளுடன் வாழும் திருநங்கை நடிகை நமீதா மாரிமுத்து பற்றி தெரிந்து கொள்ள கீழே தொடர்ந்து படியுங்கள்.

HIGHLIGHTS

செல்ல நாய்க் குட்டிகளுடன் வாழும் திருநங்கை நடிகை நமீதா மாரிமுத்து
X

திருநங்கை நடிகை நமீதா மாரிமுத்து

bigg boss tamil namitha marimuthu, bigg boss namitha marimuthuபிக் பாஸ் ஐந்தாம் சீசன் மூலம் பிரபலமானவர் திருநங்கை நடிகை நமீதா மாரிமுத்து. இவருக்கென்று சின்னத்திரை வட்டாரத்தில் பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உள்ளது. இவர் தனது வீட்டில் பொமேரியன் வகையிலான ஒன்பது நாய்க்குட்டிகளை வளர்த்து வருகிறார். ஒவ்வொன்றுக்கும் செல்ல பயிரிட்டு அவைகளை அழைப்பது மகிழ்ச்சிக்குரியதாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த நாய்க்குட்டிகளை தனது குடும்ப உறுப்பினர்களாகவே அவர் கருதி வருகிறார். ஒவ்வொரு நாய்க்குட்டிக்கும் பிடித்த உணவு தயாரித்து வழங்கி வருகிறார். அது மட்டுமல்ல இங்குள்ள நாய்க்குட்டிகளை தனது நண்பர்கள் தோழிகளுக்கும் வழங்கி வருகிறார். தனக்கு மன அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் இந்த நாய்க்குட்டிகள் தான் அவற்றிற்கான மருந்தாக இருப்பதாக குறிப்பிடுகிறார். தனது வாழ்க்கையே இந்த செல்ல நாய்க்குட்டிகளுடன் நான் இருக்கிறது என்று பெருமையாக குறிப்பிடுகிறார் நமீதா மாரிமுத்து.

Updated On: 2 Sep 2022 6:52 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...